Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை பிரிகிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகள்?

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:47 IST)
தெலுங்கு சினிமாவில்க்யின் மகள் ஸ்ரீஜா, தனது கணவரை விவாகத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, சிரிஸ் பரத்வாஜ் என்பவரை  திருமணம்  செய்தார். சில ஆண்டுகள் கழித்தது கணவர் பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகக் கூறி  2011 ஆம்  ஆண்டு  அவரை பிரிந்தார். இதையடுத்து நடிகர் கல்யாண் தேவ் என்பவரை திருமணம் செய்தார்.  இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 

இந்நிலையில் ஸ்ரீஜா – கல்யாண்தேவ் இடையே கருத்துவேறுபாடு  நிலவுவதாகவும், அதனால் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது சமூக வலைதளக் கணக்கில் தனது பெயருக்குப் பின் இருந்த கணவர் பெயரை நீக்கி குடும்பப் பெயரானகொனிடேலா என்பதை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

தியேட்டரில் படுதோல்வி எதிரொலி… திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா கங்குவா?

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments