Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விபத்தில் இரண்டு நடிகைகள் பலி! திரையுலகினர் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (08:21 IST)
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த இரண்டு தெலுங்கு நடிகைகள் பலியானது டோலிவுட் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பு முடிந்ததும் கார் ஒன்றில் ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதியது
 
இந்த விபத்தில் நடிகை பார்கவி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை அனுஷா ரெட்டி சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். இந்த விபத்தில் டிரைவரும், நடிகைகளுடன் பயணம் செய்த இன்னொருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

AI கற்பனைத் திறனை முடக்குகிறது… எனக்கு அதோடுதான் போட்டி… இளையராஜா பதில்!

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. தயாரிப்பாளர் யார் தெரியுமா?

எனக்கு குட்னைட் பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… மணிகண்டன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments