Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெடி படத்தில் பொம்மையாக நடித்தது இவர்தான்… இயக்குனர் வெளியிட்ட புகைப்படம்!

டெடி படத்தில் பொம்மையாக நடித்தது இவர்தான்… இயக்குனர் வெளியிட்ட புகைப்படம்!
, வியாழன், 18 மார்ச் 2021 (15:25 IST)
ஆர்யா நடித்துள்ள டெடி திரைப்படம் ஓடிடியில் சில நாட்களுக்கு முன்னர் ரிலிஸ் ஆனது.

ஆர்யா மற்றும் அவருடைய மனைவி சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் டெடி. இந்தப் படத்தை சக்தி சவுந்தர் ராஜன் என்பவர் இயக்கியிருந்தார். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். டெடி என்ற அனிமேஷன் கேரக்டர் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் இப்போது அந்த படத்தில் டெடியாக நடித்த நடிகரின் புகைப்படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதுல்யா ரவியிடம் 18+ கேள்வி கேட்ட தொகுப்பாளர்… அவர் சொன்ன பதில்!