டாஸ்மாக் கடைகள் இயங்காது - டாஸ்மாக் நிர்வாகம்

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (19:07 IST)
டாஸ்மாக் கடைகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊடரங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலைப்பரவலைக் குறைக்க  தமிழக அரசு புதிய  ஜூன் 7 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 1 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஊரடங்கு செயல்பாடுகளே தொடரும் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.  மேலும் அனைத்துப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதா என்பதை அங்குள்ள மண்டல மேலாளர்கள் உறுதி செய்யவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு மூலம் கணவன் - மனைவி ஜோடி என்ட்ரி! இனிமேல் சூடு பிடிக்குமா?

மீண்டும் போலீஸ் உடையில் சூர்யா… எந்த படத்தில் தெரியுமா?

பெயரை சுருக்க சொன்னது அவர்தான்… ஆனா காரணம் சொல்லமுடியாது – ஆர் ஜே பாலாஜி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments