Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்க் செய்ய முடியாது என்ற தீர்மானத்தில் சிநேகன்; சமாதானம் செய்யும் ஜூலி - வீடியோ

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (11:08 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி, ஆர்த்தி தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கெனவே பரபரப்பை கிளப்பிய ஜுலி மற்றும் ஆர்த்தி மீண்டும் நேற்று வீட்டில் ரீ எண்ட்ரி  கொடுத்துள்ளனர்.

 
அவர்களால் என்னென்ன பிரச்சனை வரும் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் Luxury பட்ஜெட் போட்டியை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதில் இன்றைய டாஸ்க்கில் தோற்கும் அணி பிக் பாஸ் வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று குண்டு ஆர்த்தி கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதனை ஆர்த்தி படித்தவுடன் சிநேகன், பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே சென்று அமர்ந்துகொண்டு, இனி போட்டிகளை என்னால் விளையாட முடியாது என்று கூற அவரை சமாதானம் செய்கிறார் ஜுலி.
 
இந்த புதிய புரொமோவை பார்த்த ரசிகர்கள் அடுத்து பிரச்சனை ஆரம்பித்து விட்டது என்று கூறி வருகின்றனர். சிநேகன் டாஸ்கை செய்ய மறுப்பதற்கு காரணம் என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments