Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாப்ஸியின் உச்சபட்ச கவர்ச்சி… ஹசின் தில்ரூபா டிரைலர் வெளியீடு!

டாப்ஸியின் உச்சபட்ச கவர்ச்சி… ஹசின் தில்ரூபா டிரைலர் வெளியீடு!
, புதன், 9 ஜூன் 2021 (12:23 IST)
டாப்ஸி நடித்துள்ள ஹசீன் தில்ரூபா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற படத்தில் அறிமுகமானவர்  டாப்ஸி. தற்போது தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபகாலமாக டாப்ஸி சமூகவலைதளங்களில் தைரியமாக பல கருத்துகளை பேசி வருகிறார். அதற்காக அவர் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள படமான ஹசீன் தில்ரூபாவின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் டாப்ஸி இதுவரை இல்லாத கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைலருக்குப் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் சோர்வாக இருந்தால் ஸ்ருதிஹாசனுக்குதான் போன் செய்வேன்… நடிகை தமன்னா!