Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதாலி ராஜினி பயோபிக் ‘சபாஷ் மிது’ – வெளியானது டீசர்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (11:39 IST)
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜினின் பயோபிக் படமாக சபாஷ் மிது உருவாகி வருகிறது.

இந்திய சினிமாவில் விளையாட்டில் சாதித்தவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியவர்களின் பயோபிக்குகள் இப்போது அதிகமாக உருவாகின்றன. அந்தவகையில் நடிகை டாப்ஸி தற்போது  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படமான சம்பாது மித்து என்ற படத்தில் நடிக்க சம்மதித்தார்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிதாலி ராஜ் விளையாடி வரும் நிலையில் தற்போது இந்திய அணியை உலகக்கோப்பையில் வழிநடத்திச் செல்கிறார். பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என சொல்லத்தக்க அளவுக்கு சாதனைகளைப் படைத்துள்ள அவரின் பயோபிக் படமான சபாஷ் மிதுவின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. டீசர் மிதாலி ராஜ் இதுவரைப் படைத்த சாதனைகளை தெரிவிக்கும் விதமாக காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments