Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 23 April 2025
webdunia

பிகினி உடையில் கலர்ஃபுல் போட்டோஷுட் நடத்திய தன்யா ஹோப்!

Advertiesment
Tanya Hope
, சனி, 25 நவம்பர் 2023 (15:06 IST)
தடம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். இப்படத்தில் நாகரீகமான உடை அணிந்து அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தாராள பிரபு படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இதையடுத்து கவர்ச்சியை ஆயுதமாக எடுத்த தன்யா ஹோப் தொடர்ந்து தாராளம் காட்டி வருகிறார். அம்மணியின் ஹாட் அழகு இன்ஸ்டாக்ராமை அடியோடு சாய்த்து விட்டது.

இந்நிலையில் தற்போது சப்போர்ட்டே இல்லாத படு மோசமான பிகினி உடையணிந்து இணையவாசிகளின் எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tanya Hope (@hope.tanya)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாசிட்டிவ் விமர்சனங்களை பெறும் யோகிபாபுவின் குய்கோ!