Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்ராசிட்டி செய்யும் தமிழ்ராக்கர்ஸ்: ரிலீசுக்கு முன்பே படம் வெளியீடு

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (08:29 IST)
விஜய் தேவரகொண்டாவின் டாக்ஸிவாலா வெளியீட்டுக்கு முன்பே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டது படக்குழுவினரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
சமீபகாலமாக தமிழ்ராக்கர்ஸ் திரைப்படத் துறையினரை அச்சுறுத்தி வருகிறது. பெரும் பொருட்செலவில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் கஷ்டப்பட்டு எடுக்கும் படத்தை தமிழ்ராக்கர்ஸ் அசால்ட்டாக இணையத்தில் வெளியிட்டு விடுகிறது. இதனால் படக்குழுவினருக்கு ஏகப்பட்ட நஷ்டம்.
 
சமீபத்தில் சர்கார் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என தைரியமாக சவால் விட்டது தமிழ்ராக்கர்ஸ். அதே மாதிரி இணையத்திலும் வெளியிட்டது. இவர்கள் யார் எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்பதை தற்பொழுதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.
இந்நிலையில் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் ‘டாக்ஸிவாலா’.இப்படம் வரும் நவம்பர் 17ம் தேதிதான் வெளியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இந்த படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments