Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீஸாகிறது ‘தடம்’

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (12:58 IST)
அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தடம்’, தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீஸாக இருக்கிறது. 
‘மீகாமன்’ படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம் ‘தடம்’. அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், தன்யா ஹோப்,  வித்யா பிரதீப், ஸ்ம்ருதி வெங்கட் என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அத்துடன், பெப்சி விஜயன், யோகிபாபு, மீரா கதிரவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
 
கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தர் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. வருகிற தமிழ்ப் புத்தாண்டுக்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments