பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் காலமானார்: அஞ்சலி செலுத்தும் திரையுலகினர்

Webdunia
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (17:52 IST)
பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் காலமானார்: அஞ்சலி செலுத்தும் திரையுலகினர்
பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களின் லலிதானந்த் சற்றுமுன் காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் 
 
காஷ்மோரா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாநகரம், அன்பிற்கினியாள் உள்பட பல திரைப்படங்களுக்கு பாடலாசிரியர் லலிதானந்த் பாடல்களை எழுதியுள்ளார்
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் இன்றி இருந்ததாகவும் அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து இன்று அவர் காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments