Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 முதலைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட நடிகை - அப்புறம் நடந்தது என்ன?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (16:03 IST)
தமிழில் பெண்களை கதைகருவாக வைத்து கே எஸ் முத்துமனோகர் இயக்கியிருக்கும் “ஆண்கள் ஜாக்கிரதை”. இந்த படத்தில் முதலைகளுக்கு முக்கிய கதாப்பாத்திரம் என்பதால் 2000 முதலைகளை நடிக்க வைத்திருக்கின்றனர்.

இது குறித்து படத்தின் இயக்குனர் “படபிடிப்புக்காக 1 கோடிக்கும் மேல் செலவு செய்து 2000 முதலைகளை வைத்து 15 நாள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அவைகளுக்கு கோழி, ஆட்டிறைச்சி என டன் கணக்கில் உணவுக்காக செலவு செய்துள்ளோம். க்ளைமாக்ஸில் 2000 முதலைகளும் சேர்ந்து வரும் காட்சி பார்ப்பவர்களை மிரட்சியடைய வைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments