Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த 7 ஹீரோக்களுக்கு மட்டும்தான் முன்னுரிமையா? திடீர்னு கை விரிக்கும் ஓடிடி நிறுவனங்கள்

இந்த 7 ஹீரோக்களுக்கு மட்டும்தான் முன்னுரிமையா? திடீர்னு கை விரிக்கும் ஓடிடி நிறுவனங்கள்
, சனி, 25 பிப்ரவரி 2023 (07:34 IST)
தமிழ் சினிமாவின் சந்தை மதிப்பு ஓடிடி நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு விரிவடைந்துள்ளது. ஆனால் கொஞ்ச நாளைக்கு சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு அளித்த ஓடிடி நிறுவனங்கள் இப்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கே முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தமிழ் சினிமாவின் முதல் 7 ஹீரோக்களான ரஜினி, கமல்,விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில ஹீரோக்களின் படங்களை மட்டுமே அறிவிப்பு வெளியான உடனே வாங்க  முடிவு செய்துள்ளதாகவும், மற்ற படங்களை எல்லாம் ரிலீஸ் ஆகி அதன் முடிவைப் பொறுத்தே வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க பிரிய இது தான் காரணம் - முதன்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!