Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்கத் தேர்தல் எப்போது ? – நாளை செயற்குழுக் கூட்டம் !

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (10:41 IST)
தமிழ் திரைப்பட நடிகர்களுக்கான தேர்தல் எப்போது என்பது குறித்து முடிவு செய்ய நாளை செயற்குழு கூட இருக்கிறது.

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என அறியப்படும் தமிழ் திரை நடிகர்களுக்கான தேர்தல் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் நாசர் தலைமையிலான வெற்றி பெற்றது. அந்த அணி பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் அடுத்த தேர்தலை கடந்த அக்டோபர் மாதமே நடத்தியிருக்க வேண்டும். ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகளைக் காரணம் காட்டி தேர்தலை 6 மாதம் ஒத்திவைத்தனர்.

இதையடுத்து அந்த 6 மாத காலமும் முடிவடைந்துள்ள நிலையில் இப்போது தேர்தலை நடத்துவதற்காக செயற்குழு கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். இக்கூட்டத்திற்கு நடிகர் நாசர் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

மீண்டும் நடக்கும் தேர்தலில் விஷால் தலைமையிலான அணியும் ராதாரவி தலைமையிலான அணியும் மீண்டும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments