Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட தமன்னாவா இது… அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (11:51 IST)
நடிகை தமன்னா தனது சமீபத்தைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

தமிழ் சினிமா நடிகைகளில் மெல்லிய உடல் தோற்றம் கொண்ட நடிகைகள் பட்டியலில் தமன்னாவும் ஒருவர். ஒல்லியான உடல்வாகால் அவர் நடனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடிப்பவராக இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்கள் சிகிச்சையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் கொரோனாவுக்கு பிறகு அவர் உடல் எடை அதிகமாகி விட்டதாகவும் அவர் உடற்பயிற்சிகளைக் கைவிட்டதே அதற்குக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. சமீபத்திய அவரின் புகைப்படங்கள் இதை உறுதிப் படுத்து போல உள்ளன. தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை அவர் சமீபத்தில் வெளியிட அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடையும் விதமாக ஆளே குண்டாக மாறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments