Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையத்தில் பரவும் தமன்னாவின் பள்ளி கால புகைப்படம்!

இணையத்தில் பரவும் தமன்னாவின் பள்ளி கால புகைப்படம்!
, வெள்ளி, 23 ஜூலை 2021 (16:59 IST)
நடிகை தமன்னாவின் பால்யகால புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மேலும் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் இப்போது தன்னுடைய பள்ளி காலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணனுடன் முதல் செல்பி இதுதான்… கார்த்தி பகிர்ந்த புகைப்படம்!