Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சோர்வாக இருந்தால் ஸ்ருதிஹாசனுக்குதான் போன் செய்வேன்… நடிகை தமன்னா!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (12:17 IST)
நடிகை தமன்னா தான் சோர்வாக உணரும் போதெல்லாம் நடிகை ஸ்ருதிஹாசனுக்குதான் போன் செய்து பேசுவாராம்.

திரைத்துறையில் தொழில் போட்டி காரணமாக நெருக்கமான நட்பு அமைவது குதிரைக் கொம்புதான். ஆனால் அதிலும் சில விதி விலக்குகள் உண்டு. அந்த வகையில் நடிகைகள் தமன்னாவும் ஸ்ருதிஹாசனும் மிக நெருங்கிய நண்பர்களாக நீண்ட ஆண்டுகள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் சோர்வாக இருக்கும்போதெல்லாம் ஸ்ருதிஹாசனுக்கு போன் செய்து நீ மட்டும் எப்படி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்றுதான் கேட்பேன். அவர் தனது வீட்டை வடிவமைத்துள்ள விதமெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கடின உழைப்பாளி’ எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

GBU டீசரால் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு வந்துருச்சு… ஜி வி பிரகாஷ் மகிழ்ச்சி!

பார்பி டால் போல க்யூட் லுக்கில் கலக்கும் தமன்னா!

விஜய் மகன் என்று சொல்லாதீர்கள்… ஜேசன் சஞ்சய்… பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதில் அளித்த நடிகர்!

அந்த மாதிரி ஜோதிகா நடித்துள்ளாரா?.. இந்தி சீரிஸ் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி!

எக்ஸ் தளத்தில் சிலர் என்னை ஏமாற்றி இருக்கலாம்… ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments