Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமன்னாவிற்கு வந்த விபரீத ஆசை; கை கூடுமா??

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (17:27 IST)
நடிகை தமன்னா பெரிது எதிர்பார்த்த பாகுபலி 2 அவருக்கு கைக்கொடுக்காமல் போனாலும், கைவசம் சில படங்களை வைத்துள்ளார்.


 
 
அனுஷ்கா, நயன்தாரா, வித்யாபாலன், கங்கனா ரனாவத் போன்று  ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை எதிர்நோக்கி உள்ளாராம் தமன்னா. 
 
இதுநாள் வரை பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னாவுக்கு திடீரென்று இந்த ஆசை வந்துள்ளது. அவரது இந்த ஆசை வீண்போகவில்லை.
 
குணால் கோஹ்லி இயக்கும் தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் தமன்னா. கதை முழுவதையும் தமன்னா தன் தோள் மீது தாங்கவேண்டி உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments