Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அச்சச்சோ... என்னமா இதெல்லாம்? கில்மா நடிகையை விட மோசமா இறங்கிய தமன்னா!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (23:12 IST)
தமிழ், தெலுங்கு , இந்தி என கடந்த 12 வருடங்களாக திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா. அயன் , பையா ,பாகுபலி, வீரம், தர்மதுரை , வேங்கை, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் தமிழில் நடித்துள்ளார்.
 
மற்ற மொழி படங்களை விட நடிகை தமன்னா தமிழில் தான் அதிக படம் நடித்துள்ளார்.  தற்போது பாலிவுட் படங்களில் கவனத்தை செலுத்த துவங்கிய அவரால் ஒன்னும் பெருசாக பண்ண முடியவில்லை என்பதால் வழக்கமான மார்க்கெட் இழந்த நடிகைகளின் பார்முலாவான கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். 
 
ஆம், அம்மணி தற்ப்போது வெறும் உள்ளாடையுடன் கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமால் கை ரெண்டையும் அலேக்காக தூக்கி ஜிம்மில் படு ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டவாவையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். என்னப்பா சொல்றீங்க நம்ம தமன்னாவா இப்புடி என எல்லோரும் நெஞ்சை புடிச்சுகிட்டு உட்கார்ந்துவிட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments