Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த காட்சியா?- ஒரு வருடத்திற்கு பின் விளக்கம் அளித்த தமன்னா

அந்த காட்சியா?- ஒரு வருடத்திற்கு பின் விளக்கம் அளித்த தமன்னா
, திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (16:11 IST)
கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பாகுபலி. எஸ்.எஸ்.ராஜமவுலி மிகப்பிரமாண்டமாக இயக்கிய அந்த படத்தில் அவந்திகா என்ற வேடத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பாராட்டிய ரசிகர்கள் ஒரு காட்சிக்கு முகம் சுழிக்கவே செய்தனர். பிரபாஸ் உடனான பாடல் காட்சியில்  தமன்னா அரை நிர்வாணமாக தோன்றும் காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சிதான் சிலரது முகம் சுழிப்பிற்கு காரணமாக அமைந்தது.


 

இந்நிலையில் அந்த காட்சி குறித்து  நடிகை தமன்னா தற்போது விளக்கம் அளித்துள்ளர். அதில், அந்த காட்சியில் உண்மையில் தான் உடை அணிந்திருந்ததாகவும், கேமராவில் இவ்வாறு காட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமெடி நடிகருடன் காதலில் விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : 'உண்மையா' என அதிர்ச்சியில் ரசிகர்கள்