Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஜேம்ஸ் பாண்டாக மேட் மேக்ஸ் ஹீரோ…. ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (12:52 IST)
ஹாலிவுட் படங்களில் மிகவும் தனித்துவமாகவும் அதிகளவில் ரசிகர்களைக் கொண்டதுமான திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் வகையறா திரைப்படங்கள்.

ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் நோ டைம் டு டை டேனியல் கிரைக் நடிப்பில் உருவாகியுள்ளது.

இந்த படத்தோடு தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் புதிய ஜேம்ஸ் பாண்டாக அடுத்து நடிக்கப் போவது மேட் மேக்ஸ் புகழ் டாம் ஹார்டுதானாம். இந்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

தன் மீதான குடும்ப வன்முறை வழக்கு.. தள்ளுபடி செய்ய மனுத்தாக்கல் செய்த ஹன்சிகா!

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்