தந்தையின் இறப்பு பற்றி பேச்சு...ஆவேசமடைந்த அர்ச்சனா ..வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (23:06 IST)
இன்றைய தேதியில் கிரிக்கெட்டுக்கு அடுத்து மக்கள் அதிகளவில் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ்  சீசன் 4 உள்ளது.

இந்நிலையில் இன்றைய புதிய மனிதா டாஸ்கில் அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும், பாலாஜி தலைமையிலான மனிதன் அணியும் இடம்பெற்றன.

இதில் ரோபோ அணியினரிடம் இருந்து மனிதர்களின் குணங்களை மனிதர்கள் வரவழைக்க வேண்டும். இந்நிலையில் அர்ச்சனாவின் வெறுப்பேற்றும் வகையில் அவரைக் கோபப்படவோ, கண்ணீர் வர வைக்கவோ வேண்டுமென பாலாஜி அணியினர் செயல்பட்டனர்.

இதில், அர்ச்சானாவின் தந்தை இறப்பு குறித்து நிஷா உள்ளிட்ட அனைவரும் பேசியதாகத் தெரிகிறது. இதனால் அர்ச்சனா ஆத்திரப்பட்டார்.  பின்னர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடனர்.

இதுகுறித்து சமீபத்தில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுசித்ரா, அர்ச்சான தொந்தரவாக இருப்பதுபோல் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

அடுத்த கட்டுரையில்
Show comments