Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காம்ப்ரமைஸ் செய்யாவிட்டால் திறமை நிராகரிப்பு - பிரபல நடிகை

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (22:12 IST)
பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க அவர்களுடன் காம்ரமைஸ் செய்து கொள்ளாவிட்டால் திறமை நிராகரிக்கப்படுவதாக பிரபல நடிகை தகவல் தெரிவித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல நடித்துள்ளவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் இன்று மகளின் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

அதில், பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு அவர்களுக்கு காம்ரமைஸ் செய்யாவிட்டால் பெண்களின் திறமை நிராகரிக்கப்படும்  எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் சமசரம் செய்ய மாட்டோம். இத்துன்புறுத்தலை நிறுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் விண்டேஜ் ஸ்டைல் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

அடுத்த கட்டுரையில்
Show comments