Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம் Body ஜம்முனு இழுக்குது - இது டக்கரா இருக்கு டாப்ஸி!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (18:55 IST)
நடிகை டாப்ஸி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வரும் டாப்ஸி பன்னு பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர்  “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். 
 
பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி தனது உடலை ஆண் நடிகர் போன்றே கட்டுக்கோப்பாகவும் அதே நேரத்தில் மிகவும் அழகாகவும் மெயின்டைன் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜிம்மில் முரட்டு உடலை காட்டி போஸ் கொடுத்து மெர்சலாக்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments