Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோஸ்மில்க் அழகி... ஜனனிக்கு கொத்துக்கொத்தாய் கொட்டும் கவிதைகள்!

ரோஸ்மில்க் அழகி... ஜனனிக்கு கொத்துக்கொத்தாய் கொட்டும் கவிதைகள்!
, வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:01 IST)
பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் வீடியோ!
 
லாஸ்லியாவை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியான ஜனனி தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஆரம்பத்தில் பெருவாரியான் ரசிகர்களை சம்பாதித்து பின்னர் வெறுப்புகளுக்கு ஆளாகினார். 
 
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவ்ருக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது தற்போது தளபதி 67 படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
 
அவ்வப்போது தனது அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது அழுகையை பிங்க் நிற இடையில் கார்ஜியஸ் தேவதையாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கி வர்ணிப்புக்கு ஆளாகியுள்ளார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by janany (@janany_kj)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரவர அழகா ஆகிட்டே போறீங்க... கியூட் லுக்கில் ஹரிஜா - வீடியோ!