Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் தந்தை T ராஜேந்தருக்கு உடல்நலக்குறைவு?… மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறாரா?

Webdunia
திங்கள், 23 மே 2022 (15:45 IST)
சிம்புவின் தந்தை T ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவர் T ராஜேந்தர். இயக்கம், ஒளிப்பதிவு, இசை நடிப்பு, தயாரிப்பு, விநியோகம் என பல துறைகளில் வெற்றியாளராக பவனி வந்தவர் டி ராஜேந்தர். இவரின் மகனான சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் டி ராஜேந்தர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Source Valaipechu

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு.. படப்பிடிப்பு எப்போது?

கருப்பு நிற கௌனில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

தமிழில் ‘F1’ படத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார்… நரேன் கார்த்திகேயன் கருத்து!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தயாரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments