Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோயின் போன்று மாடர்ன் லுக்கில் மயக்கும் பாடகி ஸ்வேதா மோகன்- பியுட்டிபுல் போட்டோஸ்!

Webdunia
திங்கள், 29 மே 2023 (16:49 IST)
தென்னிந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான ஸ்வேதா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் பிரபல பாடகி சுஜாதா மோகனின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும். 
 
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வரும் இவர் அஸ்வின் என்பவரை கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அழகிய மகள் உள்ளார். அவ்வப்போது கியூட்டான போட்டோக்களை தனது குடும்பத்தோடு வெளியிட்டு வரும் ஸ்வேதா தற்போது மாடர்ன் உடையில் ஹீரோயின் போன்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்துழுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments