Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்த நாளுக்கு கறிவிருந்து வைத்த ஆலியா மானசா - ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாட்டம்!

பிறந்த நாளுக்கு கறிவிருந்து வைத்த ஆலியா மானசா - ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாட்டம்!
, திங்கள், 29 மே 2023 (12:02 IST)
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
குழந்தை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். இவர் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். TRPயில் இந்த சீரியல் டாப் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் ஆலியா மானசா பிறந்தநாளை முன்னிட்டு இனியா ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து வந்துள்ளனர் ஆலியா சஞ்சீவ் ஜோடி. இதோ அந்த வீடியோ: 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிச்சைக்காரர்களை ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்து விருந்து வைத்த விஜய் ஆண்டனி!