Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை: சோகத்தில் உயிரிழந்த சகோதரர் மனைவி !

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (09:02 IST)
பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்  மன அழுத்தத்தின் திடீரென கடந்த ஞாயிற்று கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அவரது மரண செய்தியை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியவைல்லை. அவ்வளவு அழகும், நடிப்பு திறமையும் , இளகிய மனமும் கொண்ட சுஷாந்த் சிங்கின் ஒவ்வொரு நினைவுகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இன்னும் இன்னும் அவரை நேசிக்கத்தான் வைக்கிறது.

இந்நிலையில் தற்ப்போது சுஷாந்தின் மரணத்தை எண்ணி சோகத்தில் ஆழ்ந்திருந்த அவரது  ஒன்று விட்ட சகோதரரின் மனைவி ஒருவர்  சொந்த ஊரான பிகார் மாநிலம் பூர்ணியாவில் இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுஷாந்தின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் உணவு உட்கொள்வதையே நிறுத்திக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக் கொள்ளுங்கள்.. ஆளுநர் நிகழ்ச்சியைக் கண்டித்த வைரமுத்து!

ஆன்லைன் மோசடி…தயாரிப்பாளர் ரவீந்தரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

நயன்தாராவிடம் மட்டும் ஸ்ட்ரிக்… வி ஜே சித்துவுக்கு இலவசமாகப் பாடலை கொடுத்த தனுஷ்!

லோகேஷ் தயாரிப்பில் யுடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’… ஷூட்டிங் நிறைவு!

தேசிய விருது வாங்கும்போது என் நகங்களில் மாட்டு சாணம் ஒட்டியிருந்தது- நித்யா மேனன் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments