Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் "என்ஜிகே" ஓபனிங் சாங் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (12:03 IST)
சூர்யாவின் என்ஜிகே படத்தின் பாடல் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.


 
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படம் ஒரு அரசியல் படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் , சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
 
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருக்கியுள்ளது , படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் சவுத்  நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இப்படம் தமிழ் வருட பிறப்பின் வார இறுதியில் திரைக்கு வருகிறது.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், இப்படத்தின் ஓபனிங் சாங் பாடல் "திமிரில்லையா திமிரில்லையா" என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பாடலின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments