Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரசிகர் வாங்கி கொடுத்த சட்டையை அணிந்த நடிகர் சூர்யா

ரசிகர் வாங்கி கொடுத்த சட்டையை அணிந்த நடிகர் சூர்யா
, சனி, 26 மே 2018 (20:10 IST)
பிரபல நடிகை சூர்யா, கோலிவுட் திரையுலகின் பெரிய ஸ்டார்களில் ஒருவராக இருந்தாலும் எளிமையின் வடிவமாக இருப்பவர் என்பதும் ரசிகர்களின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நடிகர் சூர்யாவை சமீபத்தில் சந்தித்த அவரது தீவிர ரசிகர்களில் ஒருவர் அவருக்கு தனது அன்பு பரிசாக ஒரு சட்டை மற்றும் ஒரு கண்ணாடியை தந்தார். இந்த பரிசை மகிழ்ச்சியுடன் நடிகர் சூர்யா பெற்று கொண்டார்
 
webdunia
இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு செல்லும்போது ரசிகர் கொடுத்த அந்த சட்டையை அணிந்து தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் சென்றார். ரசிகரின் சட்டையை சூர்யா அணிந்து சென்றபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த சட்டை கொடுத்த ரசிகர் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சினிமா- கேட் அவுட்