Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்,அஜித் பட இயக்குநரின் புதிய அவதாரம்!

விஜய்,அஜித் பட இயக்குநரின் புதிய அவதாரம்!
, செவ்வாய், 29 ஜூன் 2021 (22:25 IST)
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர்,இசையமைப்பாளர் எனப் பனமுகம் கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய்யுடன் குஷி, அஜித்துடன் வாலி, இசை,வியாபாரி, அன்பே ஆருயிரே உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா.
webdunia

இவர் தற்போது டான், பொம்மை, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய வெப் சீரிஸில்  எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  இத்தொடரை விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதன் படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் புதிய படம்...ரசிகர்கள் அதிருப்தி