Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'ஹிட்' பட இயக்குநருடன் மீண்டும் இணையும் சூர்யா...!

'ஹிட்' பட இயக்குநருடன் மீண்டும் இணையும் சூர்யா...!
, புதன், 9 மார்ச் 2022 (15:41 IST)
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் சூர்யா. இவர்  மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும்  10 ஆம் தேதி  ரிலீஸாகவுள்ளார்.

இப்படத்தை அடுத்து இயக்கு நர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் என்ற படத்திலும், பாலாவின் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதனையடுத்து, சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவன் இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு ஜி..வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும் இந்த ஆண்டில் இறுதியில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயக்குறியே... சிரிக்கிறியே... வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த ரைசா!