Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி…. ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்!

Advertiesment
சூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி…. ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்!
, சனி, 27 மார்ச் 2021 (08:48 IST)
சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார்.

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய கொம்பன் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளரான கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்நிலையில் இப்போது அந்த படத்தின் பார்ட் 2 உருவாக உள்ளது. ஆனால் இம்முறை படத்தை கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தனுஷ் பட நடிகை !