Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் ‘’வாடிவாசல்’’ முக்கிய அப்டேட்… ரசிகர்கள் குஷி

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (16:58 IST)
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகிவரும் வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அசுரன் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் சூர்யாவை நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஸ் இசையமைக்கவுள்ளார்.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் வேலைகள் முடிந்தபின்  வாடிவாசலின் நடிக்கவுள்ளார் அவர்.

இந்நிலையில் தயாரிப்பாளார் தாணு வாடிவாசல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.

அதில், வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30'க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். நாளைக்கு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தவும் தயாராகி வருகின்றனர்.#VaadiVaasal

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments