Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா படத்தின் புதிய அப்டேட்…இசையமைப்பாளர் தகவல்

Webdunia
திங்கள், 24 மே 2021 (22:07 IST)
சூர்யா படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் பிரபல இசையமைப்பாளர்.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷின் இசை பக்கபலமாக இருந்தது.

இதையடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ’வாடிவாசல்’ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படம் குறித்து முக்கிய தகவலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ஒரு முக்கிய பதிலைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கூடியவிரைவில் இப்படத்தின் அப்டேட் வெளியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இப்படத்தின் முதல் போஸ்டர் தகவலாக இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments