Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரரை போற்று ஓடிடி ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு? பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (16:21 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் புரமோஷன் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இந்த படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது அமேசான் பிரைம் வட்டாரங்களிலிருந்து வெளிவந்திருக்கும் தகவலின்படி சூரரைப்போற்று படத்தின் கிளியரன்ஸ் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது 
 
ரிலீஸ் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கிளியரன்ஸ் கிடைத்தால் மட்டுமே ரிலீஸ் தேதி முறையாக அறிவிக்கப்படும் என்றும் இல்லையேல் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின்படி இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க அமேசான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments