Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமா விருதுகள் 2020: ஐந்து விருதுகளை வென்றது சூரரை போற்று!

சிமா விருது
Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (06:41 IST)
நேற்று நடைபெற்ற சிமா விருதுகள் வழங்கும் விழாவில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் 5 விருதுகளை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. 
 
இந்த படத்திற்கு சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், சிறந்த இயக்குனர் விருது சுதா கொங்கராவுக்கும், சிறந்த திரைப்பட விருது தயாரிப்பாளர் ராஜசேகரன் மற்றும் சிறந்த இசையமைப்பாளர் விருது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது நிகேத் பொம்மிரெட்டி அவர்களுக்கும் கிடைத்துள்ளது
 
இதனை அடுத்து இந்த படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தற்போது இந்த படம் ஐந்து சிமா விருதுகளையும் குவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments