Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முக்கிய அப்டேட்!
, புதன், 2 பிப்ரவரி 2022 (11:55 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாகும் என நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன்னர் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது 
 
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் தீம் மியூசிக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து இந்த அப்டேட் சூர்யா ரசிகர்களுக்கு குறை ஏற்படுத்தியுள்ளது. டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் தீம் மியூசிக் எப்படி இருக்கும் என்பதை இன்று மாலை 6 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்ப விட்ட சான்ஸ் கிடைக்காது.. அணிவகுக்கும் முக்கிய படங்கள்! – ரிலீஸ் தேதி பட்டியல்!