Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயர்லாந்து செல்லும் சூர்யா ரசிகர் மன்றத்தின் செயலாளரின் மனைவி: அகரம் உதவி!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (11:58 IST)
சூர்யா ரசிகர் மன்றத்தின் செயலாளர் ஒருவரின் மனைவி அயர்லாந்துக்கு மேல்படிப்பு படிக்க செல்ல உள்ள நிலையில் அவருக்கு அகரம் பவுண்டேஷன் உதவி செய்துள்ளது.
 
நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு அமைப்பை நடத்தி ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்று தெரிந்தது
 
அந்த வகையில் மதுரை மாவட்டம் சூர்யா ரசிகர் மன்ற செயலாளர் ஒருவரின் மனைவி சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் நிலையில் அவர் மேல் படிப்புக்காக அயர்லாந்து செல்ல விரும்பினார் 
 
இதை தெரிந்துகொண்ட சூர்யா தனது அகரம் பவுண்டேஷன் மூலம் அவரை அயர்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து சூர்யா வாழ்த்து தெரிவித்த ஆடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments