முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக மாநில மகளிர் அணி செயலாளர்...!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (21:30 IST)
முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக மாநில மகளிர் அணி செயலாளர்...!
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னணியில் பாஜக மகளிரணி செயலாளர் திமுகவில் இணைந்து உள்ளார்
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பாஜக மகளிரணி செயலாளர் மைதிலி என்பவர் திமுகவில் இணைந்துள்ளார்
 
கோவையில் இன்று நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பங்கேற்ற மூலையில் அவரது முன்பு வயதிலேயே தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்
 
ஏற்கனவே அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி திமுகவில் இணைந்த நிலையில் தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முகமது குட்டி மம்மூட்டி ஆனது எப்படி?... சுவாரஸ்யமானக் கதையைப் பகிர்ந்த மெஹா ஸ்டார்!

தொடங்கியது சுந்தர் சி & நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 வியாபாரம்!

கார்த்தியின் ‘மார்ஷல்’ படப்பிடிப்புக்கு வந்த துணை நடிகர் விபத்தில் மரணம்!

சினிமாவில் 8 மணிநேர வேலை…. தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு!

ஜனவரி 23 ஆம் தேதி ‘கருப்பு’ ரிலீஸ்… இறுதி முடிவை எடுத்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments