Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா + ஹரி + டி இமான் – வருகிறது வில்லேஜ் ஆக்‌ஷன் செண்ட்டிமெண்ட் படம் !

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (12:14 IST)
சூர்யா நடித்து இயக்குனர் ஹரி இயக்கௌம் படத்துக்கு இசையமைக்க இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படமென்றால் 2013 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் 2 படம்தான். அதன் பின் 6 வருடங்களாக வெற்றி கிட்டாமல் போராடி வருகிறார். அதனால் எப்படியாவது ஹிட்டடிக்க வேண்டும் என்பதற்காக தனது ஆஸ்தான இயக்குனர் ஹரியுடன் கைகோர்த்துள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்த ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் சிங்கம்  3 தோல்வியடைந்தது. இதையடுத்து இவர்கள் கிராமத்து ஆக்‌ஷன் செண்ட்டிமனெட் படமொன்றை தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த படத்துக்கு இசையமைக்க டி இமானை ஒப்பந்தம் செய்துள்ளனர். இமான் சூர்யா படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல்முறை.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments