சூர்யாவின் ''கங்குவா'' பட புதிய அப்டேட் ..ரசிகர்கள் குஷி

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (19:28 IST)
நடிகர் சூர்யாவின் கங்குவா பட புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தற்போது சிறுத்தை சிவா  இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில்  நடித்து  வருகிறார்.  வித்தியாசமான கதை பின்னணியுடன் இப்படம் அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபதிதில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.  தமிழ் சினிமாவில் பிரமாண்ட பஜெட்டில்,  3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில்  இப்படம் உருவாகி வருகிறது.

இந்த   நிலையில், கங்குவா படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பற்றிய அறிவிப்பு  நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments