மீண்டும் டைம்டிராவல் செய்யும் சூர்யா! தாங்குமா கோலிவுட்?

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (13:23 IST)
சூர்யா அடுத்ததாக விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

சூர்யா தற்போது சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் லாக்டவுன் முடிந்ததும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அடுத்ததாக சூர்யா வெற்றிமாறன், ஹரி மற்றும் பாண்டிராஜ் ஆகியோரிடம் கதை கேட்டு ஓகே சொல்லி வைத்துள்ளார். இதில் எந்த படத்தில் முதலில் நடிப்பார் எனத் தெரியவில்லை. இந்நிலையில் 24 பட இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அந்த படம் 24 படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு வெளியான 24 படம் டைம் ட்ராவல் பற்றியது. ஆனால் அதில் டைம் டிராவல் பற்றிய அடிப்படை விஷயங்கள் கூட சரியாக காட்டப்படவில்லை எனக் கூறி விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அந்த படமும் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்நிலையில் அந்த படத்துக்கே பார்ட் 2 வா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments