Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம் இதுதான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

ஜி வி பிரகாஷின் 100 ஆவது படம் இதுதான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, வியாழன், 13 ஜூலை 2023 (09:01 IST)
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஜி வி பிரகாஷ். இடையில் நடிப்பில் ஆர்வம் காட்டிய ஜி வி பிரகாஷ், இப்போது மீண்டும் இசையில் அக்கறை எடுத்து பணியாற்றி வருகிறார்.

இப்போது அவர் கைவசம் 15க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படங்களில் பெருமளவு தெலுங்கு படங்களாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு அவர் இசையமைத்த வாத்தி படத்தின் ஹிட்டானதும் காரணமாகும்.

இந்நிலையில் இப்போது அவரின் 100 ஆவது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படம்தான் ஜி வி பிரகாஷின் 100 ஆவது படமாக அமையும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பை ஏர்போட்டில் காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா… வைரல் வீடியோ!