Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமதம் ஆகும் சூர்யா- சுதா கொங்கரா படம்… காரணம் இதுதான்!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (14:49 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இப்போது இருந்து வருகிறார் சுதா கொங்கரா.

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர்.

இதையடுத்து சூரரைப் போற்று திரைப்படக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அடுத்த படம் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால் இப்போது திடீரென்று சுதா கொங்கரா ஒரு விபத்தில் சிக்கி, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது ஓய்வில் இருப்பதால் சூர்யா படத்தைத் தொடங்குவதில் தாமதம் ஏற்ப்ட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments