Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”முதல்முறையாக வந்திருக்கிறேன்”…. சூர்யா பகிர்ந்த வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:10 IST)
நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கவனத்தைப் பெற்ற ஒன்றாக அமைந்தது. அதையடுத்து அவர் இப்போது இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சூர்யா கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைபடத்தோடு ‘முதல் முறை’ என்றும் பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் திருவள்ளுவர் சிலை முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments