Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

vinoth
வெள்ளி, 6 ஜூன் 2025 (17:12 IST)
அடுத்தடுத்து எதற்கும் துணிந்தவன், கங்குவா மற்றும் ரெட்ரோ என தோல்விப் படங்களாகக் கொடுத்து வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் அவருக்கு வாடிவாசல் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ திரைப்படத்துக்கான திரைக்கதையை செப்பனிடும் பணியை வெற்றிமாறன் தன்னுடையக் குழுவினரோடு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யா தற்போது வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது திடீரென்று சமூகவலைதளங்களில் வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாகவும், வெற்றிமாறன் அடுத்து உடனடியாக சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கலைப்புலி தாணுவுக்காக சூர்யா, மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கவுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments