Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் வேகத்தில் நடந்து முடிந்த சூர்யா 42 முதல் கட்ட ஷூட்டிங்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (16:22 IST)
சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனர் சிவா –சூர்யா கூட்டணியில் ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடித்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் கோவாவில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து இப்போது கோவா ஷூட்டிங் முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

போதைப் பொருள் வழக்கு… நடிகர்கள் ஸ்ரீகாந்த் & கிருஷ்ணாவின் ஜாமீன் மனு.. இன்று தீர்ப்பு!

தொடங்கியது ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் ஷூட்டிங்… பிரியா பவானி சங்கர் கொடுத்த அப்டேட்!

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments