Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிடாடின் கருணை மனு இயக்குனரின் அடுத்த படம் சத்தியசோதனை – வெளியானது கவனம் ஈர்க்கும் ட்ரைலர்!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:59 IST)
2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு எனும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் சுரேஷ் சங்கையா. இந்த படத்துக்குப் பிறகு அவர் நடிகர் செந்திலைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸாகவில்லை. இதற்கிடையில் பிரேம்ஜி அமரனைக் கதாநாயகனாக வைத்து அவர் இயக்கியுள்ள சத்யசோதனை என்ற படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளரும் நகைச்சுவை நடிகருமாகவும் தமிழ் சினிமாவில் அறியப்படுபவர் பிரேம்ஜி அமரன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள சத்தியசோதனை என்ற படத்தின் டிரைலர் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஒரு காவல்நிலையத்துக்கு புகார் கொடுக்க செல்லும் பிரேம்ஜி அமரன் என்ன வகையிலான சிக்கல்களில் எல்லாம் சிக்கிக் கொள்கிறார் என்பது பற்றி நகைச்சுவைக் காட்சிகளோடு டிரைலர் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியுடன் பேசினேன்.. அவர் சக்தியை செலவழிக்க விரும்பவில்லை: வைரமுத்து

எளிமையாக நடந்து முடிந்த விஜய்யின் அடுத்த பட பூஜை!

மஹாராஜா படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாகக் கொண்டாட தயாரான படக்குழு!

கோட் படத்தின் காட்சிகள் யுடியூபில் வெளியாகுமா?.. ஏஜிஎஸ் போட்ட ப்ளான்!

சிம்பு தேசிங் பெரியசாமி படத்தில் நடந்த அதிரடி மாற்றம்…!

அடுத்த கட்டுரையில்
Show comments